பகுத்தறிவு
December 25, 2019 Since there has been lot of talk about “பகுத்தறிவு” in Tamil Nadu, India and so much confusion around it, I decided to write about it. Otherwise an entire generation and possibly all future generations wouldn’t know what is “பகுத்தறிவு”? அதெப்படி, ஒரு group/ குறிப்பிட்ட மக்கள் மட்டும் அறிவாளி ன்னு சொல்றாங்க? அப்படின்னு ஆரம்பிக்கப்பட்டதுதான் பகுத்தறிவு இயக்கம். கடவுளை நோக்கி வருவதற்கு பல காரணங்கள்